அன்னதானம் :

தமிழ்நாடு அரசு உத்தரவின்படி இத்திருக்கோயிலில் தினந்தோறும் நூறு நபர்களுக்கு அன்னதானம், அதற்கென ஒதுக்கப்பட்ட கூடத்தில் சுகாதாரமான முறையில் வழங்கப்படுகிறது. நிரந்தர கட்டளை முதலீட்டின் மூலம் பெறப்படும் வட்டித் தொகையைக் கொண்டும் அன்னதானம் வழங்கப்படுகின்றது. மேலும், சிறப்பு அன்னதானமாக ஒவ்வொரு மாத கிருத்திகையிலும் ஐநூறு நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இத்திருக்கோயில் மூலம் ஞாயிற்றுக்கிழமைகளில் குழந்தைகளுக்கு ஆன்மீக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

நிலையான வைப்பு ரூ.25,000/- ஒரு ஆண்டில் வட்டியில் இருந்து நன்கொடையாளர்களினதும் விருப்பத்தின் படி (ஒரு நாள்)

கிருத்திகை தினத்தன்று அன்னதானம் 500 பேர் (ஒரு நாள்) ரூபாய்12500/-

© பதிப்புரிமை 2017. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயில், சென்னை.