Moorthy
Sthalam
Sthalam
Theertham
செய்தி மற்றும் நிகழ்வுகள்
Arrow Left
  • அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயில்
  • இன்று (29-5-2017 )வட பழனி ஆண்டவர் திருக்கோயிலில் வைகாசி விசாகம் பிரம்மோற்சவம் கொடியேற்றம் நடைபெற்றது View Details
  • முக்கிய திருவிழா தேதி விபரங்கள் விவரங்கள்
Arrow Right
          
அமைவிடம் :

திருமுருகன் திருத்தலங்களுள் தொன்மை வாய்ந்த தென்பழனியில் பழநியாண்டியாகவும், அவரே சென்னையம்பதியில் கோடம்பாக்கம் வடபழநியில் வடபழநியாண்டியாகவும், வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்களை அளித்து கலியுக வரதனாகவும் எழுந்தளியிருப்பவர் அருள்மிகு வடபழநி ஆண்டவர்.


இத்தலமானது சென்னை மாநகரின் மையப்பகுதியில் கிழக்கு மேற்கு ஆற்காடு சாலையில் இருந்து 100 அடி தொலைவிலும், தென்புறம் ஆலந்தூர் மற்றும் வடபுறம் நெற்குன்றம் சாலையிலிருந்து 100அடி தொலைவிலும், கோயம்பேடு பேருந்து நிலையிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் வடபழநியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திருக்கோயிலாகும்.


மேலும் படிக்க ...

Annadhanam

Gallery

Thirukoil Magazine

Virtual Tour

Site Map    Warning!
திருக்கோயில் தகவல்கள்
தீர்த்தம் : திருக்குளம்
தல விருட்சம் : அத்திமரம்
காலை 6 மணி முதல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
இத்திருக்கோயிலில் தினந்தோறும் 100 நபர்களுக்கு அன்னதானம்.
அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயில், வடபழனி, சென்னை.